Home சினிமா யோகி பாபு திருமணம்

யோகி பாபு திருமணம்

220
0

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் யோகிபாபு. இவருக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்டு வந்தார்கள். இவர் திருமணம் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியானது.

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு இன்று காலை திடீரென திருமணம் நடைபெற்றுள்ளது. திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை நடிகர் யோகி பாபு திருமணம் செய்து கொண்டார்.

Advertisements

Leave a Reply