Home சினிமா நீண்ட இடைவெளிக்குப்பின் மாதவன்-அனுஷ்கா ஜோடி

நீண்ட இடைவெளிக்குப்பின் மாதவன்-அனுஷ்கா ஜோடி

103
0

‘சைலன்ஸ்’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி இருக்கிறது. ஹேமந்த் மதுக்கர் கதை எழுதி டைரக்டு செய்ய, டி.ஜி.விஷ்வபிரசாத், கோனா வெங்கட் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப்பின் இருவரும் ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் மாதவன்-அனுஷ்கா ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள்.

“அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்க்கையை கருவாக கொண்ட படம், இது. அங்கு நடைபெறும் ஒரு குற்ற சம்பவம், ஒவ்வொருவரின் வாழ்வையும் எப்படி புரட்டிப் போடுகிறது? என்பதே படத்தின் கதை. வாய் பேச முடியாத-காது கேட்காத பெண்ணாக அனுஷ்கா நடித்து இருக்கிறார்.

மாதவன்-அனுஷ்கா ஜோடியுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்”

Advertisements

Leave a Reply