Home சினிமா வைரலாகும் சாரா அலிகானின் லிப் லாக்

வைரலாகும் சாரா அலிகானின் லிப் லாக்

129
0

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான். 2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக அறிமுகமானார் சாரா.

இந்தப் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இதன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் 3 நிமிட டிரைலரும் வெளியாகியுள்ளது. அதில், ஆவேசமான முத்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கார்த்திக் ஆர்யனும் சாரா அலிகானும் விதம் விதமாக, முத்தமிட்டுக் கொள்ளும் அந்த லிப் லாக் காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகின்றன. கெமிஸ்ட்ரி படத்தின் கதை தெரிந்ததுதான் என்றாலும் சாரா- கார்த்திக் ஆர்யனின் கெமிஸ்ட்ரி சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துவருகின்றனர்.

Advertisements

Leave a Reply