Home செய்திகள் பல்குத்தும் குச்சிகளை கொண்டு தேசிய கொடி உருவாக்கிய ஆசிரியர்

பல்குத்தும் குச்சிகளை கொண்டு தேசிய கொடி உருவாக்கிய ஆசிரியர்

154
0

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் வசித்து வருபவர் பல்ஜீந்தர் சிங். அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடியரசு தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு தனது கைவண்ணத்தில் தேசிய கொடி ஒன்றை உருவாக்கி உள்ளார்.

இதுபற்றி கூறும் அவர், 71வது குடியரசு தினத்தினை முன்னிட்டு 71 ஆயிரம் பல்குத்தும் குச்சிகளை கொண்டு தேசிய கொடி ஒன்றை உருவாக்கி உள்ளேன். இதனை செய்து முடிக்க எனக்கு 40 நாட்கள் தேவைப்பட்டன என்று கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply