Home செய்திகள் பிரதமர் வருகை : சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரம்

பிரதமர் வருகை : சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரம்

132
0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கும் நிகழ்வு வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடக்கிறது.

இவர்கள் வருகையொட்டி , சென்னை நகரில் முக்கிய சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் நள்ளிரவில் நடைபெற்றது. கிண்டி, அடையாறு, மத்திய கைலாஷ், தரமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் புதுப்பித்தல் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றன.

Advertisements

Leave a Reply