Home செய்திகள் உலக செய்திகள் நேபாளத்தில் குண்டு வெடிப்பு

நேபாளத்தில் குண்டு வெடிப்பு

174
0

நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள தனுசா மாவட்டத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவராத நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி ஒரு காவலர் மற்றும் இரண்டு பொது மக்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

Advertisements

Leave a Reply