Home செய்திகள் உலக செய்திகள் தென்கிழக்கு பசிபிக் பகுதியில் நிலநடுக்கம்

தென்கிழக்கு பசிபிக் பகுதியில் நிலநடுக்கம்

254
0

தென்கிழக்கு பசிபிக் பகுதியில் நேற்றிரவு 11.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் ஆய்வு அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Summary: 171 quakes M2+, 62 quakes M3+, 18 quakes M4+, 4 quakes M5+ (255 total)
Magnitude 2+: 171 earthquakes
Magnitude 3+: 62 earthquakes
Magnitude 4+: 18 earthquakes
Magnitude 5+: 4 earthquakes
Magnitude 6+: none
Magnitude 7+: none
Magnitude 8+: none
Magnitude 9+: none

Advertisements

Leave a Reply