Home செய்திகள் ஜெயலலிதா 3-ம் ஆண்டு நினைவு நாள்

ஜெயலலிதா 3-ம் ஆண்டு நினைவு நாள்

190
0

ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது சமாதியில் தலைவர்கள் அஞ்சலி.

எடப்பாடி, ஓ.பி.எஸ் காலை 10 மணிக்கு அண்ணாசாலையில் இருந்து அஞ்சலி ஊர்வலம் தொடக்கம். 10:30 மணிக்கு ஜெ. சமாதியில் அஞ்சலி.

டிடிவி தினகரன் காலை 11 மணிக்கு அண்ணாசிலையில் இருந்து ஊர்வலம் தொடக்கம். பின்னர் சமாதியில் அஞ்சலி.

ஜெ.தீபா, மாதவன் காலை 7:30 மணிக்கு ஜெ. சமாதியில் அஞ்சலி

Advertisements

Leave a Reply