Home விளையாட்டு கிரிக்கெட் தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு

தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு

184
0

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் ஹர்திக் பாண்டியா அணிக்குள் திரும்பியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை, ரிஷப் பந்த் பெயர் இடம்பெற்றுள்ளது. புவனேஷ்வர் குமாருக்குப் பதில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே போல் 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் தோனி இடம்பெறவில்லை, ஜஸ்பிரித் பும்ரா பெயரும் இடம்பெறவில்லை.

இந்திய அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவண், ஷ்ரேயஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குருணால், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமெட், தீபக் சாஹர், நவ்தீப் சைனி” என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply