தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்பப் போவது ரஜினி தான், ரஜினி இன்னும் 6 மாதத்தில் கட்சி தொடங்குவார். 2021-ல் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் என்று கூறினார்.
அரசியல் பணத்திற்கானது அதில் இருந்து விலகியிருக்குமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு சிரஞ்சீவி அறிவுரை வழங்கியது குறித்த கேள்விக்கு நண்பர்கள் என்ற முறையில் சிரஞ்சீவி இது போன்ற கருத்து தெரிவித்திருப்பதாகவும், ஆனால் ஆந்திர அரசியல் வேறு, தமிழக அரசியல் வேறு எனவும் கராத்தே தியாகராஜன் கூறினார்.
Advertisements