இந்தோனேசியாவில் இன்று காலை 5.16 மணியளவில் செராம் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவு ஆகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்தபடி தெருக்களில் ஓடி வந்தனர். எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் உடனடியாக விடப்படவில்லை.
Advertisements