Home விளையாட்டு கிரிக்கெட் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியல் – கேப்டன் வீராட் கோலி முதலிடம்

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியல் – கேப்டன் வீராட் கோலி முதலிடம்

165
0

இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி 928 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி முதலிடம் பெற்றார். பேட்டிங் தரவரிசைப்பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த வார்னர் 17-வது இடத்திற்கு சறுக்கினார்.

தரவரிசை:
1) வீராட் கோலி (இந்தியா) – 928
2) ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) – 923
3) வில்லியம்சன் (நியூசிலாந்து) – 877
4) புஜாரா (இந்தியா)- 791
5) வார்னர் (ஆஸ்திரேலியா)-764
6) ரஹானே( இந்தியா) – 759
7)ஜோய் ரூட்( இங்கிலாந்து) – 752
8) லபுஸ்சக்னே( ஆஸ்திரேலியா) – 731
9) நிக்கோல்ஸ் ( நியூசிலாந்து) – 726
10) கருணரத்னே ( இலங்கை)- 723

Advertisements

Leave a Reply