Home செய்திகள் திருப்பதியில் இந்து மத அல்லாதவர்கள் பணி நீக்கம்

திருப்பதியில் இந்து மத அல்லாதவர்கள் பணி நீக்கம்

224
0

இந்து மதத்தில் இருந்து தற்போது மதம் மாறியவர்கள் அல்லது பணியில் இருப்பவர்கள் மதம் மாறினால் திருப்பதி தேவஸ்தானம், இந்து அறநிலைய துறை பணிகளில் நீடிக்க முடியாது.இந்து மத சம்பிரதாயங்களை தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்க உள்ளதாகவும் கூறினார். இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள், அந்த பணியில் இருப்பதை ஏற்று கொள்ள முடியாது என்றும் ஆந்திர மாநில முதன்மை செயலாளர் எல்.வி. சுப்ரமணியன் கூறினார்.

Advertisements

Leave a Reply