Home செய்திகள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு

212
0

மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும்.

இடம்பெயர்ந்த 5,300 காஷ்மீரை சேர்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5.5 லட்சம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற ஆதார் கட்டாயம் தேவை என்பதை 2019 நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என கூறினார்.

Advertisements

Leave a Reply