Home மற்றவை Flipkart மற்றும் Amazon விற்பனை

Flipkart மற்றும் Amazon விற்பனை

444
0

Flipkart மற்றும் Amazon என இரண்டு நிறுவனங்களும், ஆகஸ்ட் மாதத்திற்கான மாத இறுதி மொபைல் விற்பனையை இந்த வாரத்தில் நடத்தி வருகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் சார்பில் Month-End Mobiles Fest விற்பனையும், அமேசான் நிறுவனத்தின் சார்பில் Fab Phones Fest விற்பனையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனைகளில் இந்த இரண்டு நிறுவனங்களும் சந்தையில் பிரபலமாக உள்ள பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்கவுள்ளது. பிளிப்கார்ட்டில் நடைபெறும் தள்ளுபடி மொபைல்போன் விற்பனை ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை நடைபெறவுள்ள நிலையில், அமேசானின் விற்பனை ஆகஸ்ட் 30 அன்றே முடிவடைகிறது.

Advertisements

Leave a Reply