பெண் உயிரோடு எரித்து கொலை
உத்தர பிரதேசத்தில் முத்தலாக்கிற்கு எதிராக புகார் அளிக்க முயன்ற பெண்ணை அவரது கணவரும் குடும்பத்தாரும் சேர்ந்து உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சிராவஸ்டி மாவட்டத்தில் உள்ள...