Advertisements
Thursday, February 27, 2020

செய்திகள்

Home செய்திகள்

கொரோனா – ஒரே நாளில் 242 பேர் பலி

கொரோனா வைரசால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி மட்டும் 242 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே நோய் குறித்த பயத்தை மேலும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவியது முதல் மிக அதிக...

நர்சை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களுக்கு தூக்கு

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை செய்து வந்தார். கடந்த 29-9-2008 அன்று...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு...

மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணி ஏப்ரல் 1-ந் தேதி ஜனாதிபதி தொடங்கிவைக்கிறார்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) தயாரிக்கும் பணிகளை ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2021-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் மக்கள் தங்களின் பெயரை சேர்க்க ஆதார்,...

ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படுகிறது

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக...

EDITOR PICKS