Advertisements
Saturday, September 19, 2020

சினிமா

Home சினிமா

சூரரைப்போற்று படத்தை தடை செய்யக்கோரி போலீஸில் புகார்!

சென்னை: சூரரைப் போற்று படத்தை தடை செய்யக் கோரி நடிகர் சூர்யாவுக்கு எதிராக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரை போற்று. சூர்யாவின் 38-வது திரைப்படமான இப்படத்தை'இறுதிச்...

இளையராஜா இசையில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குகிறார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். துப்பறிவாளன்...

சூர்யா – ஹரி மற்றும் “அருவா”

சூர்யா நடிக்கும் புதிய படத்தை ஹரி இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘அருவா’ என்று பெயர் வைத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ஆறு, வேல் மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வந்துள்ளன. அருவா படத்தில்...

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் புதிய தகவல் பரவி வருகிறது

டைரக்டர் ஷங்கர், பேரரசு, ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி, அருண் ராஜா காமராஜா, சுதா கொங்கரா ஆகியோர் கதை சொல்லி உள்ளனர். மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் பேசப்படுகிறது. நடிகர் பார்த்திபனும்...

தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை நயன்தாரா மீது புகார்

ரிஷி ரித்விக், ஆஷா ஜோடியாக நடித்துள்ள படம் மரிஜுவானா. எம்.டி.ஆனந்த் இயக்கி உள்ளார். தேர்டு ஐ கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் தயாரிப்பாளர்கள்...

EDITOR PICKS