Home செய்திகள் கார் கால்வாயில் விழுந்து விபத்து

கார் கால்வாயில் விழுந்து விபத்து

179
0

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு 6 பேர் காரில் திரும்பினர்.
இந்த கார் சூர்யபெட் மாவட்டம் சக்கிரலா கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து நாகார்ஜுன சாகர் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 6 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply