- தோலா சாடியா பாலம் – இந்தியாவின் மிக நீளமான பாலம். அசாம் மற்றும் அருணாச்சலபிரதேசத்தை இணைக்கும் பாலமாக இருக்கிறது. நீளம் 9.16 கிமீ.
2.மகாத்மா காந்தி பாலம் – உலகின் மிகப்பெரிய ஒரே ஆற்றுப்பாலம். பாட்னாவையும், ஹஜிப்பூரையும் இணைக்கிறது. 5.575 கிமீ நீளம்
- இந்திரா காந்தி பாலம் (பாம்பன் பாலம்) – இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்பாலம். இந்தியாவுடன் ராமேஸ்வரம் தீவுகளை இணைக்கும் மிக முக்கியமான பாலமாக இது கருதப்படுகிறது.
- ராஜீவ் காந்தி பாலம் – பந்த்ரா – வோர்லி கடல் இணைப்புப் பாலம்
- ரவீந்திரர் பாலம் (ஹௌரா பாலம்) – கூக்ளி ஆற்றின் மேல் கட்டப்பட்ட இந்த பாலம் உலக சிறப்பு வாய்ந்தது. இதன் இருபுறங்களிலும் மட்டுமே தூண்கள் இருக்கும். நடுவில் எந்த தூணும் இருக்காது. அது உலக பாலங்களுக்கு நிகராக புகழப்படுகிறது. நடுவில் எந்த இணைப்பும் இன்றி , கம்பிகளின் இணைப்பில் உறுதியாக நின்று கம்பீரமாக காட்சியளிக்கிறது ஹௌரா பாலம்.
- வித்யாசாகர் பாலம், மேற்கு வங்கம்
- நர்மதா பாலம், குஜராத்
- நைனி பாலம், உத்திரப்பிரதேசம்
- பிரம்மபுத்திரா பாலம், அசாம்
- ஜடுக்கட்டா பாலம், மேகலயா
- ஜவஹர் பாலம்
- மண்டோவி பாலம்
13.லட்சுமணன் ஜூலா, ரிஷிகேஷ்
14.டேரா கோபிபூர் பாலம், டேரா
- போகிபீல் பாலம், அசாம்
16.அரா சப்ரா பாலம்
- எல்லிஸ் பாலம், அகமதாபாத்
- நேத்ராவதி பாலம்
- வல்லர்பாடம் பாலம்
- கத்திப்பாரா, சென்னை
Advertisements