Home சினிமா ஏர்போர்ட்டில் அஜித்…! முற்றிலும் மாறுபட்ட தோற்றம்

ஏர்போர்ட்டில் அஜித்…! முற்றிலும் மாறுபட்ட தோற்றம்

135
0

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தையும் ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், முற்றிலும் மாறுபட்ட அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதில் அஜித் மிகவும் இளமையாக தோற்றத்தில் தெரிவதால், தல ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியுடன் படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

கிளீன் ஷேவ்.. குறிப்பாக மீண்டும் பிளேக் ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார் அஜித்.

ஏர்போர்ட்டில் ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுக்க முண்டியடிக்க, அவரே மொபைலை வாங்கி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக இப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply