Home சினிமா மலையாள படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி – சோனா

மலையாள படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி – சோனா

312
0

தமிழ் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. தற்போது மலையாளத்தில் ‘பச்ச மாங்கா’ என்ற படத்தில் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதிரடி சண்டை, கவர்ச்சி, நெருக்கமான படுக்கை அறை காட்சிகளுடன் தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் சோனா, ஜாக்கெட், பாவாடை மட்டும் அணிந்து கணவருக்கு துரோகம் செய்யும் மனைவியாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. வேறு ஆணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகிறது.

Advertisements

Leave a Reply