Home சினிமா தற்கொலை மிரட்டல் – நடிகை

தற்கொலை மிரட்டல் – நடிகை

202
0

பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போட்டியாளர் சமீபத்தில் தற்கொலைக்கு முயன்று அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது நடந்து ஒருவாரம் ஆகியும் அதன் மீதான தாக்கம் குறைந்தபாடில்லை.

அந்த நடிகை தற்போது சம்பள பாக்கியை தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என தொலைகாட்சி நிர்வாகத்தினரை மிரட்டியுள்ளாராம். அதனால் அந்த நடிகை மீது போலீசிடம் புகார் அளித்துள்ளார்கள் அந்த தனியார் தொலைகாட்சி நிர்வாகத்தினர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகின்றது.

Advertisements

Leave a Reply