Home செய்திகள் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

225
0

வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை, நாகை இடையே 3 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தில் காற்று சங்கமம் நிலவுகிறது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும்.
இன்று வரை தமிழகத்தில் 18 செ.மீ. மழை பதிவு ஆகி உள்ளது. சென்னையில் இயல்பை விட மழை 5 செ.மீ . அதிகம்

Advertisements

Leave a Reply