Home விளையாட்டு கிரிக்கெட் முதல் டெஸ்ட் தொடக்கம் – இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்

முதல் டெஸ்ட் தொடக்கம் – இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்

454
0

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் :-

இந்தியா: மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா அல்லது ரஹானே, ரிஷாப் பண்ட் அல்லது விருத்திமான் சஹா, அஸ்வின் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் அல்லது ரவீந்திர ஜடேஜா.

வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஹெட்மயர், ஷேன் டாவ்ரிச், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கெமார் ரோச், கேப்ரியல், கீமோ பால்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் இரவு 7 மணிக்கு நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இந்த தொடரில் இருந்து, இந்தியாவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமாகிறது. இதன் வெற்றி தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதனால் இந்திய வீரர்கள் மிகுந்த கவனமுடன் விளையாடுவார்கள். “சரியான நேரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வந்துள்ளது. இதனால் போட்டிகளில் சவால் இன்னும் அதிகமாக இருக்கும்” – கேப்டன் கோலி குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply