Home செய்திகள் பெட்ரோல், டீசல் விலை குறைவு

பெட்ரோல், டீசல் விலை குறைவு

158
0

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.75.73 ஆகவும், டீசல் விலை13 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.69.63 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisements

Leave a Reply