Home செய்திகள் உலக செய்திகள் சூரியனின் கொதிக்கும் பிளாஸ்மா செல்களின் துல்லிய படம்

சூரியனின் கொதிக்கும் பிளாஸ்மா செல்களின் துல்லிய படம்

114
0

சூரியனை ஆய்வு செய்ய டேனியல் கே.இனூய் சூரிய தொலைநோக்கியை அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை அமைத்து உள்ளது. இது ஹவாயில் உள்ள ஹலேகலே என்ற எரிமலையில் அமைந்துள்ளது. சூரியனை முன்னோடியில்லாத வகையில் விரிவாகக் காண தொலைநோக்கி (4 மீட்டர்) கண்ணாடியைக் கொண்டுள்ளது.

இது சூரிய தொலைநோக்கியில் மிகப்பெரியது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி (3,048 மீட்டர்) உயரத்தில் இது மலையின் உச்சியில் அமைந்துள்ளது. வானியலாளர்களுக்கு இணையற்ற பார்வை கோணங்களை இது வழங்குகிறது.

Advertisements

Leave a Reply