Home சினிமா கோமாளி

கோமாளி

588
0

நடிகர்கள் – ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,யோகி பாபு,சம்யுக்தா ஹெக்டே,கே எஸ் ரவிக்குமார்
இயக்கம் – பிரதீப் ரங்கநாதன்

படத்தில் பள்ளி மாணவனாக அறிமுகமாகும் ஜெயம் ரவி விபத்து ஒன்றில் சிக்கி கோமாவிற்கு செல்கிறார். பின்னர் 16 ஆண்டுகள் கழித்து கண் விழிக்கும் ஜெயம் ரவிக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அதன்பின் இந்த உலகமே அவருக்கு புதிதாக மாறுகிறது. இதற்கிடையே ஜெயம் ரவியின் நெருங்கிய நண்பரான யோகி பாபு, ஜெயம் ரவியின் தங்கையை திருமணம் செய்து கொள்கிறார்.
கோமாளி ரவிக்குச் சொந்தமான சிலை ஒன்று, எம்.எல்.ஏ. தர்மராஜிடம் இருப்பது தெரிய வர, அதை மீட்டெடுத்து அவரால் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சரி செய்ய முடிகின்றதா என்பதுதான் படத்தின் கதை.

Advertisements

Leave a Reply