Home செய்திகள் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..!

148
0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த சூழலில், கனமழை காரணமாக சிவங்கை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு , சென்னைஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply