Home செய்திகள் இஸ்ரோவில் திறமைக்கு வாய்ப்பு: சிவன்

இஸ்ரோவில் திறமைக்கு வாய்ப்பு: சிவன்

225
0

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், சந்திரயான் 2 திட்டத்தை தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இஸ்ரோவில் ஆண்,பெண் என்ற வித்தியாசம் கிடையாது. திறமையானவர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 தற்போது நீள்வட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் சந்திரயான் 2.,வின் பாதை நீர்வட்டப்பாதையிலிருந்து சுற்றுவட்டப்பாதையாக மாற்றப்படும். செப்டம்பர் 7 ம் தேதி அதிகாலை 1.55 மணிக்கு சந்திரயான் 2 லேண்டர் நிலவில் தரையிறங்கும். நிலவில் தரையிறங்கும் போது, சந்திரயான் 2 ன் வேகம் முற்றிலுமாக குறைக்கப்படும்.

Advertisements

Leave a Reply