Home செய்திகள் உலக செய்திகள் இந்தியை திணிக்கிறது கூகுள்?

இந்தியை திணிக்கிறது கூகுள்?

380
0

இந்தி திணிப்பு’ என்ற விவகாரத்தில் தற்போது முதல் முறையாக கூகுள் நிறுவனம் சிக்கியுள்ளது.

கூகுள் என்றாலே நினைவுக்கு வருவது தேடுதல் சேவை. கூகுள் நிறுவனத்தின் அலைபேசி இயங்குதளமான ஆண்ட்ராய்டில், கூகுளுக்கு சொந்தமான ‘குரோம்’ உலாவியில் ஒரு வார்த்தைக்கான தேடலை மேற்கொள்ளும்போது, அதற்கான விளக்கம் ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும், பயன்பாட்டாளரின் ஒப்புதல் இல்லாமல் காட்டப்படுகிறது.

கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவையாக விளங்கி வரும் இணைய தேடலின்போது, ஆங்கிலத்தில் பொருள் விளக்கத்திற்காக தேடல் மேற்கொள்ளும்போது, தங்களது அனுமதியில்லாமல், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் அதற்கான விளக்கம் தனியே கொடுக்கப்படுவதாக பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

Advertisements

Leave a Reply