தல என்ற ஒரு சொல்லுக்கு தலைவணங்கும் ரசிகர்கள் ஏராளம். உலகம் முழுவதும் அஜித்திற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவைத் தவிர வேறு புகைப்பட கலைஞர், சமையல் வல்லுனர், பைக் ரேஸர், விமானம் வடிவமைப்பாளர் என்று பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார் அஜித்.
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் தல60 படத்திற்காக தயாராகி வரும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisements